செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Supreme Court" (6 செய்திகள்)

வணிகம்

யுபிஐ கட்டண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி: மத்திய அரசு, ஆர்பிஐக்கு நோட்டீஸ்

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண விவகாரத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

உள்ளூர் செய்தி

மேகமலை விவகாரம்: வலுக்கும் மக்கள் போராட்டம்; உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்பார்ப்பு

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து போராட்டம் தீவிரம்.

அரசியல்

காவிரி நீர் விவகாரம்: 16.01 டிஎம்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

காவிரியில் நிலுவையில் உள்ள 16.01 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

அரசியல்

“நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல; 5 தலைமுறையாக வாழ்கிறோம்!” – மேகமலையில் என்ன நடக்கிறது?

மேகமலை புலிகள் காப்பகத்தில் 5,072 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு என அறிக்கை. உச்சநீதிமன்ற உத்தரவால் தலைமுறைகளாக வசிக்கும் மலைக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அரசியல்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 நிரந்தர நீதிபதிகள், 10 கூடுதல் நீதிபதிகள் என 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம்: இடைக்கால தடை கோரிய தமிழக அரசின் மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது