செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Tamil Nadu" (271 செய்திகள்)

உள்ளூர் செய்தி

கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் ரேஷன் பொருள்கள் கிடைக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

கைவிரல் ரேகை சரிபார்ப்பை முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

அரசியல்

தாராபுரத்தில் இன்று விஜய் பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

4x400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்; 3வது பதக்கத்துடன் அசத்திய வித்யா ராம்ராஜ்

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 3வது பதக்கத்தை கைப்பற்றினார்.

உள்ளூர் செய்தி

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,985 சிறப்பு பேருந்துகள்

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.1-ல் 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு விவரங்களும் அறிவிப்பு.

உள்ளூர் செய்தி

மேகமலை விவகாரம்: வலுக்கும் மக்கள் போராட்டம்; உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்பார்ப்பு

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து போராட்டம் தீவிரம்.

அரசியல்

மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த முதல்வர் விஜய்

மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

அரசியல்

ஜெம் வீரமணி வழக்கில் தவெக அரசை சாடிய ஈபிஎஸ்: மதுராந்தகத்தில் சரமாரி குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் தவெக அரசு காலதாமதம் செய்ததாக மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்

உள்ளூர் செய்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செப்.28-ல் செல்கிறார் முதல்வர் விஜய்

செப்டம்பர் 28-ம் தேதி மதுரைக்கு வரும் முதல்வர் விஜய், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விளையாட்டு

ஆசிய விளையாட்டில் புதிய வரலாறு: போல் வால்ட்டில் பதக்கம் வென்ற தமிழகத்தின் பரனிகா

ஆசிய விளையாட்டில் போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் பரனிகா இளங்கோவன் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு புதிய வரலாற்றை உருவாக்கினார்.

அரசியல்

ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்ததாக திமுக மீது குற்றச்சாட்டு: மதுராந்தகத்தில் விஜய் சரமாரி கேள்வி

ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்ததாக மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார். ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பினார்.