செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "தவெக" (15 செய்திகள்)

அரசியல்

திருப்பூர் மாவட்டத்துக்கு என்ன தேவை? தாராபுரத்தில் விஜய் பட்டியல்

தாராபுரம் பிரசாரத்தில் விஜய், திருப்பூர் மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு, பாசன நீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட தேவைகள் குறித்து பேசினார்.

அரசியல்

ஜெம் வீரமணி வழக்கில் தவெக அரசை சாடிய ஈபிஎஸ்: மதுராந்தகத்தில் சரமாரி குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் தவெக அரசு காலதாமதம் செய்ததாக மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்

அரசியல்

மதுராந்தகத்தில் பழனிசாமி பிரச்சாரம்: தவெக குறித்து கடும் விமர்சனம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சி மாறியவர்கள், தவெக செயல்பாடுகள் மற்றும் கரூர் வழக்கு குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.

அரசியல்

மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் பிரசாரம்: 7,000 பேருக்கு QR அனுமதி

மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை விஜய் பிரசாரம் செய்கிறார். ஆத்தூர் அருகே நடைபெறும் கூட்டத்தில் 7,000 பேருக்கு மட்டும் QR அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்

இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக தேர்தல் பணிக்குழு மற்றும் கண்காணிப்பாளர்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அரசியல்

தவெகவுக்கு அங்கீகாரம்: விசில் சின்னத்தையும் உறுதி செய்த தேர்தல் ஆணையம் – முதல்வர் விஜய் மகிழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளதாக முதல்வர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அரசியல்

இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் மீண்டும் போட்டி

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுவார்கள் என தவெக அறிவித்துள்ளது. அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது

அரசியல்

தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பனையூர் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.

அரசியல்

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூரில் விஜய் தலைமையில் நடைபெறுகிறது

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெறுகிறது. கூட்டணி பெயர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் வெளியாகலாம்.

அரசியல்

தவெக-திமுக மோதலால் சட்டப்பேரவை நேரம் வீணாகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மோதலால் தமிழக சட்டப்பேரவையின் முக்கிய நேரம் வீணாகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.