
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தேடல் முடிவுகள்: "திமுக" (20 செய்திகள்)

21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. முறையே 86.26%, 80.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்து, அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்த முருகுமாறன், கடந்த காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், அவரது விலகல் முக்கியத்துவம் பெற்றுள்ளது

ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்ததாக மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார். ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 19ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத், மு.பானுமதி போட்டியிடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அக்டோபர் 6 இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மோதலால் தமிழக சட்டப்பேரவையின் முக்கிய நேரம் வீணாகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.