
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழை: இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேடல் முடிவுகள்: "Chennai Rain" (10 செய்திகள்)

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட சென்னை வானிலை மையத்தின் 7 நாள் முன்னறிவிப்பின்படி, சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.

சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையின் அடுத்த 7 நாள் வானிலை முன்னறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 9-வது நாளாக சிறு மழை தொடர்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 23 முதல் 28-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜூலை 28 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக உள் மாவட்டங்களில் ஜூலை 20 முதல் 23 வரை வழக்கத்தை விட வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.