
கொட்டும் மழையிலும் நனைந்தபடி முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு
கோவையில் பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாலையோரம் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேடல் முடிவுகள்: "Heavy Rain" (17 செய்திகள்)

கோவையில் பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாலையோரம் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் அக்டோபர் 17-ல் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பும், சென்னையில் மழை பெய்யும் சூழலும் கணிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் தென் மாவட்டங்களில் கனமழை, குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சாலைகளில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.

டெல்லியில் கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய நுழைவுப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பயணிகள் உடைமைகளுடன் நீரில் நடந்து சென்றனர்.

ஜார்க்கண்டில் பெய்த கனமழையால் ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் சூழப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 166 விமானங்கள் தாமதமானது.

கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கனமழைக்கு எச்சரிக்கை