செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "India Cricket" (9 செய்திகள்)

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் தங்கம் – பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றிமுக்கிய செய்தி
விளையாட்டு

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் தங்கம் – பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆசிய விளையாட்டில் தனது கிரிக்கெட் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

2027 ஒருநாள் உலகக் கோப்பை: ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான்
விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கோப்பை: ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான்

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் அக்டோபர் 10ல் மோதுகின்றன.

ஜிம்பாப்வேயை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா
விளையாட்டு

ஜிம்பாப்வேயை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சூர்யவன்ஷி அதிரடி அரைசதம்... ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரில் இந்தியா முன்னிலை!
விளையாட்டு

சூர்யவன்ஷி அதிரடி அரைசதம்... ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரில் இந்தியா முன்னிலை!

15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் அரைசதம் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4வது டி20-யில் இந்தியாவுக்கு பின்னடைவு… தொடரை இங்கிலாந்து வசப்படுத்தியது
விளையாட்டு

4வது டி20-யில் இந்தியாவுக்கு பின்னடைவு… தொடரை இங்கிலாந்து வசப்படுத்தியது

இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் திட்டங்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இங்கிலாந்து அணி ஒருதலைப்பட்சமான வெற்றியை பதிவு செய்து, தொடரையும் கைப்பற்றியது.

ஜொலிப்பாரா சூரியவன்ஷி? இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமா?
விளையாட்டு

ஜொலிப்பாரா சூரியவன்ஷி? இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமா?

இந்திய கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் இளம் வீரர்களில் ஒருவர் வைபவ் சூரியவன்ஷி. மிக இளம் வயதிலேயே தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவர், எதிர்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2026 இந்திய கிரிக்கெட் அணி  அட்டவணை
விளையாட்டு

2026 இந்திய கிரிக்கெட் அணி அட்டவணை

2026 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சர்வதேச தொடர்கள் மற்றும் முக்கிய போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த அட்டவணையில் ICC T20 உலகக் கோப்பை 2026, IPL 2026, மேலும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் (ODI), மற்றும் T20 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ரசிகர்களுக்கு 2026 ஆண்டு முழுவதும் பரபரப்பான கிரிக்கெட் தொடராக அமையும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் வெங்கலக் கிண்ணம் கூட முடியாது!- X பதிவால் ரசிகர்கள் கலகல
சமூக வலைத்தளம்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் வெங்கலக் கிண்ணம் கூட முடியாது!- X பதிவால் ரசிகர்கள் கலகல

சமூக வலைதளமான X-இல், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியால் ஒரு வெங்கலக் கிண்ணம் கூட அடிக்க முடியாது; ஒரு இந்திய அணி வழி நடத்தத் தகுதி துளியும் இல்லை" என்ற பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது