அரசியல்
தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது
தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.
தேடல் முடிவுகள்: "Indian Politics" (2 செய்திகள்)

தேர்தல் ஆணைய விவகாரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது.

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக மற்றும் கூட்டணி ஆட்சி நடைபெறும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.