
மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த முதல்வர் விஜய்
மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
தேடல் முடிவுகள்: "Madurai" (9 செய்திகள்)

மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

செப்டம்பர் 28-ம் தேதி மதுரைக்கு வரும் முதல்வர் விஜய், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்காக 6,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு செப்.16, 17-ல் தாம்பரம்-மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன

பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் மற்றும் பேராசிரியரான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் மதுரையில் 90 வயதில் காலமானார்

TNPL 2026 இறுதிப் போட்டியில் மதுரை பேந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்.17ல் காலை 7.40 முதல் 8.10 மணி வரை நடைபெறுகிறது. செப்.6 முதல் சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.73 ஏக்கர் நிலத்தில் பட்டா மற்றும் பத்திரப்பதிவில் முறைகேடு நடந்ததாக முன்னாள் தாசில்தார், சார் பதிவாளர் உள்ளிட்ட 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.