
உக்ரைன் போர் முடிவுக்கு வர மோடியின் யோசனைகள் உதவும்: புதின் கருத்து
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி சிறந்த யோசனைகளைக் கொண்டுள்ளதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் குறித்தும் கருத்து.
தேடல் முடிவுகள்: "Narendra Modi" (16 செய்திகள்)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி சிறந்த யோசனைகளைக் கொண்டுள்ளதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் குறித்தும் கருத்து.

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகளின் 8-வது இ-ஏலம் இன்று தொடங்குகிறது. ரூ.52 கோடி வரை நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கலைப் பொருட்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

18வது பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி 72 மணி நேரத்தில் 15 இருதரப்பு சந்திப்புகளை நடத்தி, இந்தியாவின் ராஜதந்திர வலிமையை வெளிப்படுத்தினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. டாலருக்கு மாற்றாக உள்ளூர் செலாவணி, ஐ.நா. சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

2014 முதல் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி பிரிக்ஸ் தொழில்மன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

டெல்லியில் செப்.12, 13-ல் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார் என சீன வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது

வதோதராவில் பிரதமர் மோடியின் பொது நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்டுகள் BookMyShow மூலம் ஒரு மணி நேரத்தில் தீர்ந்தன; 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

டெல்லியில் நிகழ்ச்சியில் பங்கேற்க மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.