
யுபிஐ கட்டண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி: மத்திய அரசு, ஆர்பிஐக்கு நோட்டீஸ்
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண விவகாரத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
தேடல் முடிவுகள்: "RBI" (9 செய்திகள்)

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண விவகாரத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

வங்கிக் கடனை முழுமையாக அடைத்த பிறகு பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள் என்ன? அசல் சொத்து ஆவணங்கள் முதல் அடமான விடுவிப்பு வரை தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்தித்து பேசினார். அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

BNPL, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் கடன் வசதிகளால் Gen Z இளைஞர்களின் நுகர்வு அதிகரிக்கிறது. கடன் சுமை மற்றும் நிதி ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியான விடுமுறை, வார இறுதி மற்றும் வங்கி சேவைகள் குறித்த முழு விவரங்கள்.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ₹26,100 கோடி அபராதமாக வசூலித்துள்ளன. 10 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளன.

2019-20 நிதியாண்டின் இரண்டாம் கட்ட சாவரின் தங்கப் பத்திரங்களில் (Sovereign Gold Bond - SGB) முதலீடு செய்தவர்களுக்கு முன்கூட்டிய முதிர்வு (Premature Redemption) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.3,393 முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ.14,199 பெறவுள்ளனர். இதனால் ஒரு கிராமுக்கு ரூ.10,806 லாபம் கிடைக்கிறது.

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 55.49 கோடியை எட்டியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சியை இது வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் மொத்த மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் (Federal Reserve) பல்வேறு கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முக்கிய நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாப்ட் செயல் துணைத்தலைவர் ஆஷா சர்மா ஆகியோரின் நியமனம் சர்வதேச பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.