Ramraj Cotton
Ramraj Cotton

செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Tamil Nadu News" (39 செய்திகள்)

கொட்டும் மழையிலும் நனைந்தபடி முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு
அரசியல்

கொட்டும் மழையிலும் நனைந்தபடி முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் பெரியார் அறிவுலகத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு, கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாலையோரம் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பள்ளிக்கரணை சதுப்புநில வழக்கில் புதிய திருப்பம்: கட்டுமானத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியா?
அரசியல்

பள்ளிக்கரணை சதுப்புநில வழக்கில் புதிய திருப்பம்: கட்டுமானத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியா?

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. கட்டுமானக் கட்டுப்பாடு தொடர்பாக தமிழக சதுப்புநில ஆணையம் புதிய முன்மொழிவை முன்வைத்துள்ளது. 36 சர்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கிய திருத்தப்பட்ட இடைக்கால மண்டலம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர்வழிகளைப் பாதுகாத்து, அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் கட்டுமானங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. எனினும், கட்டுமானத் தடை முழுமையாக நீக்கப்படவில்லை; இறுதி முடிவு நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தது.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி: புதிய தலைமுறையின் நம்பிக்கை குரல்
அரசியல்

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி: புதிய தலைமுறையின் நம்பிக்கை குரல்

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைத்து, நீர்வளம், விவசாயம் மற்றும் பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சௌமியா அன்புமணி குறித்த சிறப்புக் கட்டுரை.

சட்டப்பேரவையில் அமளி: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
அரசியல்

சட்டப்பேரவையில் அமளி: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
உள்ளூர் செய்தி

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களின் 16வது நாள் போராட்டம்: முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள் என அமைச்சர்கள் வேண்டுகோள்
அரசியல்

தூய்மைப் பணியாளர்களின் 16வது நாள் போராட்டம்: முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள் என அமைச்சர்கள் வேண்டுகோள்

சென்னை தூய்மைப் பணியாளர்களின் 16வது நாள் போராட்டத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டனர்.

நாமக்கல் கோர விபத்து 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவு
அரசியல்

நாமக்கல் கோர விபத்து 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

நாமக்கல் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் உ**ழந்த 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: இன்று முதல் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
உள்ளூர் செய்தி

கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: இன்று முதல் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காணாமல் போகும், சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பங்களுக்கு தினசரி ரூ.600 உதவித்தொகை
அரசியல்

காணாமல் போகும், சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பங்களுக்கு தினசரி ரூ.600 உதவித்தொகை

கடலில் காணாமல் போகும் மற்றும் அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகை ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் பிரம்மாண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முதல்வர் விஜய் அறிவிப்பு
அரசியல்

ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் பிரம்மாண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முதல்வர் விஜய் அறிவிப்பு

வடசென்னை உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.