
நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் ‘ராக் ஸ்டார்’: துக்காராம் முண்டேவுக்கு பாராட்டு
மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி, அவரை ‘ராக் ஸ்டார்’ என நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி, அவரை ‘ராக் ஸ்டார்’ என நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

திருமணமாகும் தகுதியான பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

2026 மருத்துவத்துக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சர்ரோத், பீட்டர் ஹெகமான், ஜார்ஜ் நாகல் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வாகை சந்திரசேகருக்கு பதிலாக பொறுப்பேற்றார்

சிதம்பரத்தில் 16 வயது பள்ளி மாணவர் கவின்ராஜ் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். மாணவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் குடும்பத்தினருக்கோ காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ராணுவ தளவாட ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

நிலவில் அணு உலை அமைக்க அமெரிக்கா 2030 இலக்கை நிர்ணயித்துள்ளது. சீனா, ரஷ்யா இணைந்து 2036க்குள் திட்டத்தை முன்னெடுக்கின்றன. பாதுகாப்பு சவால்களும் அதிகரிக்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்தது. பாதுகாப்புப் பணியில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டதாகத் தகவல்.