
கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் ரேஷன் பொருள்கள் கிடைக்கும்: தமிழக அரசு அறிவிப்பு
கைவிரல் ரேகை சரிபார்ப்பை முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
தேடல் முடிவுகள்: "தமிழக அரசு" (11 செய்திகள்)

கைவிரல் ரேகை சரிபார்ப்பை முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

காவிரியில் நிலுவையில் உள்ள 16.01 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை.

சென்னையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைபெறுகிறது. 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தமிழக அரசு பஸ்களில் ஹெட்போன் அல்லது இயர்போன் இல்லாமல் உரத்த சத்தத்தில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது, ஸ்பீக்கரில் பேசுவது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த பாமக தலைவர் அன்புமணி, காவிரி நீர் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், இனி "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயரில் தொடரும். மேலும், திட்டத்தின் வரம்பு 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டதால், பயனாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க உள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 2031-ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை உருவாக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது