செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Anbumani" (22 செய்திகள்)

ஆளவந்தார் அறக்கட்டளையின் 218 ஏக்கர் நிலத்தில் நந்தவனப் பூங்கா வேண்டாம்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
அரசியல்

ஆளவந்தார் அறக்கட்டளையின் 218 ஏக்கர் நிலத்தில் நந்தவனப் பூங்கா வேண்டாம்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

திருவிடந்தையில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் நந்தவனப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்
அரசியல்

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்

சென்னையில் மது இல்லா தமிழகம் இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கினார். டாஸ்மாக் கடைகளின் நேரம், எண்ணிக்கையைக் குறைக்கவும் மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கவும் கோரிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: அன்புமணி
அரசியல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: அன்புமணி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாத நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சொத்து வரியை மீண்டும் உயர்த்தக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
அரசியல்

சொத்து வரியை மீண்டும் உயர்த்தக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க சொத்து வரியை மீண்டும் உயர்த்தும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு? அன்புமணி எதிர்ப்பு
அரசியல்

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு? அன்புமணி எதிர்ப்பு

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் அமெரிக்க நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி: புதிய தலைமுறையின் நம்பிக்கை குரல்
அரசியல்

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி: புதிய தலைமுறையின் நம்பிக்கை குரல்

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைத்து, நீர்வளம், விவசாயம் மற்றும் பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சௌமியா அன்புமணி குறித்த சிறப்புக் கட்டுரை.

அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி
அரசியல்

அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

எம்எல்ஏக்களின் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என குறிப்பிடாமல் ‘அறிமுக உரை’ என அழைக்க வேண்டும் : சௌமியா அன்புமணி கோரிக்கை
அரசியல்

எம்எல்ஏக்களின் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என குறிப்பிடாமல் ‘அறிமுக உரை’ என அழைக்க வேண்டும் : சௌமியா அன்புமணி கோரிக்கை

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என குறிப்பிடாமல் ‘அறிமுக உரை’ என அழைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சு: பா.ம.க.வுக்கு அதிகரிக்கும் கவனம்; மற்ற கட்சிகளுக்கு சவாலா?
அரசியல்

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சு: பா.ம.க.வுக்கு அதிகரிக்கும் கவனம்; மற்ற கட்சிகளுக்கு சவாலா?

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்வைக்கும் விவசாயம், காவிரி, நீர்நிலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பேச்சுகள் பா.ம.க.வுக்கு புதிய அரசியல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

திருப்புகழ் குழு அறிக்கையே தவெக அரசுக்கு தெரியாதா?” – அன்புமணி கேள்வி
அரசியல்

திருப்புகழ் குழு அறிக்கையே தவெக அரசுக்கு தெரியாதா?” – அன்புமணி கேள்வி

சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.