
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்
சென்னையில் மது இல்லா தமிழகம் இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கினார். டாஸ்மாக் கடைகளின் நேரம், எண்ணிக்கையைக் குறைக்கவும் மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கவும் கோரிக்கை.
தேடல் முடிவுகள்: "Sowmiya Anbumani" (9 செய்திகள்)

சென்னையில் மது இல்லா தமிழகம் இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கினார். டாஸ்மாக் கடைகளின் நேரம், எண்ணிக்கையைக் குறைக்கவும் மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கவும் கோரிக்கை.

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைத்து, நீர்வளம், விவசாயம் மற்றும் பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சௌமியா அன்புமணி குறித்த சிறப்புக் கட்டுரை.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என குறிப்பிடாமல் ‘அறிமுக உரை’ என அழைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை.

சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்வைக்கும் விவசாயம், காவிரி, நீர்நிலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பேச்சுகள் பா.ம.க.வுக்கு புதிய அரசியல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

நதிநீர் இணைப்பு, ஏரி-குளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட நீர்வளத் திட்டங்களை கடன் வாங்கியாவது செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்

தமிழக பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு போதாது என சௌமியா அன்புமணி பேரவையில் கேள்வி எழுப்பினார். நீர்ப்பாசனம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாமக மற்றும் சௌமியா அன்புமணியின் கருத்துகளை சுட்டிக்காட்டிப் பேசியது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை.