
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 1,985 சிறப்பு பேருந்துகள்
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.1-ல் 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு விவரங்களும் அறிவிப்பு.
தேடல் முடிவுகள்: "Tamil Nadu Transport" (5 செய்திகள்)

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.1-ல் 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு விவரங்களும் அறிவிப்பு.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்பதிவு விவரங்களும் வெளியீடு.

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம் என முதல்வர் விஜய் அறிவித்தார்.

தமிழக அரசு பஸ்களில் ஹெட்போன் அல்லது இயர்போன் இல்லாமல் உரத்த சத்தத்தில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது, ஸ்பீக்கரில் பேசுவது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.