Ramraj Cotton
Ramraj Cotton

செய்திகளை தேடுங்கள்

தேடல் முடிவுகள்: "Tamil Nadu Weather" (16 செய்திகள்)

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அக்டோபர் 17-ல் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பும், சென்னையில் மழை பெய்யும் சூழலும் கணிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: குற்றாலத்தில் திடீர் வெள்ளம்; பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: குற்றாலத்தில் திடீர் வெள்ளம்; பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் தென் மாவட்டங்களில் கனமழை, குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், சென்னை, நாகை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை சிக்னல் ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கனமழை: 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை: 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை
வானிலை

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை நிலவரத்தை பார்க்கலாம்.

கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை: பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை

கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை: பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழை: இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
வானிலை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழை: இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, கடலூரில் இந்த வாரம் மழை எப்படி? வானிலை முன்னறிவிப்பு
வானிலை

சென்னை, கடலூரில் இந்த வாரம் மழை எப்படி? வானிலை முன்னறிவிப்பு

சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட சென்னை வானிலை மையத்தின் 7 நாள் முன்னறிவிப்பின்படி, சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தில் இன்று இரவு  மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்
வானிலை

சென்னை உட்பட தமிழகத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்

சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையின் அடுத்த 7 நாள் வானிலை முன்னறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை!
வானிலை

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.